​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரிட்டன் மன்னராக சார்லஸ் அரியணை ஏறியதன் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம்

Published : Sep 10, 2024 7:54 AM

பிரிட்டன் மன்னராக சார்லஸ் அரியணை ஏறியதன் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம்

Sep 10, 2024 7:54 AM

பிரிட்டன் மன்னராக சார்லஸ் அரியணை ஏறியதன் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ பீரங்கிகள் மூலம் வெடிகுண்டுகளை 41 முறை வெடிக்கச் செய்தனர்.

மன்னர் சார்லசை பெருமைப்படுத்தும் வகையில், குதிரைப்படை அணிவகுப்பும் நடத்தப்பட்டது