​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்கா கோப்பைக்கான பாய்மர படகு போட்டியில் அரையிறுதிக்கு பிரிட்டன் அணி தகுதி

Published : Sep 10, 2024 6:54 AM

அமெரிக்கா கோப்பைக்கான பாய்மர படகு போட்டியில் அரையிறுதிக்கு பிரிட்டன் அணி தகுதி

Sep 10, 2024 6:54 AM

ஸ்பெயின் நாட்டின்பார்சிலோனாவில் நடைபெற்ற அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகு போட்டியின் தகுதி சுற்றில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் தோல்வி அடைந்ததால் பிரான்ஸ் அணி வெளியேறியது.

பிரான்ஸ் அணி வெளியேறியதால், எஞ்சிய பிரிட்டன், இத்தாலி, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி, கடந்த ஆண்டு அமெரிக்க கோப்பையை வென்ற நியூசிலாந்து அணியுடன் விளையாடும்.