சீனாவின் கான்சு மாகாணத்தில் மிங்ஷா மலைப்பகுதியில் உள்ள பண்டைக்கால துன்ஹுவா பாலைவன நகரில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மிகப்பெரிய பிறை வடிவிலான மணற்குன்றுகள் சூழ்ந்த யுயேயா சோலைப் பகுதியில் நடைபெறும் இசை, பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்
இரவு தொடங்கியதும், இசையின் தாளத்துக்கு ஏற்ப லேசர் ஒளிக் காட்சிகள், நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.