​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக ஆட்சியில் இதுவரை 2,098 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு

Published : Sep 08, 2024 1:47 PM

திமுக ஆட்சியில் இதுவரை 2,098 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு

Sep 08, 2024 1:47 PM

இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமாக 2ஆயிரத்து 250 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் மானூர் அம்பலவான சுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார்.