​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி

Published : Sep 08, 2024 10:36 AM

விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி

Sep 08, 2024 10:36 AM

விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி

21 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகம் மாநாடு நடத்த போலீசார் அனுமதி

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை ஏற்று அனுமதி

எத்தனை பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பது உள்பட 21 கேள்விகளை விழுப்புரம் காவல்துறை எழுப்பியிருந்தது

த.வெ.க. சார்பில் காவல்துறையின் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்கப்பட்ட நிலையில் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மாநாடு நடத்த 21 நிபந்தனைகளுடன் விஜய்யின் த.வெ.க.வுக்கு காவல்துறை அனுமதி