​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெத்த அப்பான்னு பாக்கமாட்டேன்.. வெட்டி போட்டு விடுவேன். கத்தியுடன் காவலர்கள் முன் இளைஞர் மிரட்டல்..!

Published : Sep 07, 2024 7:33 PM



பெத்த அப்பான்னு பாக்கமாட்டேன்.. வெட்டி போட்டு விடுவேன். கத்தியுடன் காவலர்கள் முன் இளைஞர் மிரட்டல்..!

Sep 07, 2024 7:33 PM

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, மது போதையில் கத்தியுடன் மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்ற  இளைஞர், தடுக்க வந்த போலீசாரை  கத்தியால் குத்த முயன்றார். 

தடுக்க வந்த அவரது தந்தையை ‘‘அப்பா என்றும் பார்க்க மாட்டேன் வெட்டி போட்டு விடுவேன்” என மிரட்டும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.