​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆவடியில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார்... இருசக்கர வாகனத்தில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Published : Sep 07, 2024 9:43 AM

ஆவடியில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார்... இருசக்கர வாகனத்தில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

Sep 07, 2024 9:43 AM

ஆவடி அடுத்த அய்யபாக்கம் அருகே பேருந்தை முந்தி செல்ல முயன்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

இதே இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவ்வழியே பயணித்த பெண் காவலர் மீது மோதி கால் சேதம் அடைந்து குறிப்பிடத்தக்கது.