​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ராணுவ அதிகாரிகள் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள்

Published : Sep 06, 2024 1:55 PM

சென்னையில் ராணுவ அதிகாரிகள் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள்

Sep 06, 2024 1:55 PM

சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில், பயிற்சி நிறைவு செய்த இளம் அதிகாரிகளின் தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அவற்றை, பயிற்சி அகாடமியின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் பெர்னாண்டஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பயிற்சி பெற்றவர்களின் குடும்பத்தினர் கண்டுகளித்தனர். இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நாளை நடைபெற உள்ளது.