​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்லூரி மாணவிகள் முன்னிலையில் சாலையில் மது அருந்திய வாலிபர்..!

Published : Sep 05, 2024 3:17 PM

கல்லூரி மாணவிகள் முன்னிலையில் சாலையில் மது அருந்திய வாலிபர்..!

Sep 05, 2024 3:17 PM

கிருஷ்ணகிரி நகரின் பரபரப்பான லண்டன்பேட்டை பகுதியில், கல்லூரி மாணவிகள் முன்னிலையில், சாலையில் வாலிபர் ஒருவர் மது அருந்தும் வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது.