​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
The GOAT படம் ரிலீஸ் விஜய் ரசிகர்களால் போக்குவரத்துக்கு இடையூறு... இருசக்கர வாகனங்களை சாலைகளில் நிறுத்தி கூச்சல்

Published : Sep 05, 2024 10:55 AM

The GOAT படம் ரிலீஸ் விஜய் ரசிகர்களால் போக்குவரத்துக்கு இடையூறு... இருசக்கர வாகனங்களை சாலைகளில் நிறுத்தி கூச்சல்

Sep 05, 2024 10:55 AM

விஜய் நடித்துள்ள The G.O.A.T. திரைப்படம் இன்று வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் மதுரை நகரில் இருசக்கர வாகனங்களில் கும்பல் கும்பலாக ஹாரன் அடித்துக்கொண்டு சென்றனர்.

சில இடங்களில் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வண்ணப் புகையை வெளியிட்டனர். படம் வெளியாகும் தியேட்டர் முன்பு பட்டாசு வெடிக்கவோ, கட் அவுட் வைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.