​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோட் திரைப்படம் கேரளா, கர்நாடகாவில் அதிகாலை வெளியானது... ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published : Sep 05, 2024 9:46 AM

கோட் திரைப்படம் கேரளா, கர்நாடகாவில் அதிகாலை வெளியானது... ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Sep 05, 2024 9:46 AM

அண்டை மாநிலங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவில் நடிகர் விஜய் நடித்த கோட் படம் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பாலக்காட்டில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரைப்படம் பார்க்க குவிந்தனர். கேரளாவில் 500க்கும் மேற்பட்ட திரையுகளில் கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது

கர்நாடகாவிலும் ஏராளமான தியேட்டர்களில் கோட் படம் ரிலீசாகியுள்ளது. பெங்களூரில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியைக் காண பெரும் திரளாக ரசிகர்கள் திரண்டனர்