மேற்கு ஆப்பரிக்க நாடான பெனின் நாட்டில் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டு திருவிழா, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
"ஆப்பிரிக்காவின் வெனிஸ்" என அழைக்கப்படும் நீர்நிலைகள் சூழ்ந்த கன்வி கிராமத்தில் படகுகளில் பயணித்தபடி கலைஞர்கள், சாகசம் புரிந்தனர்
ஏரியின் நடுவே குடியிருப்புகள் மற்றும் படகு வீடுகள் என ரம்மியாக காணப்படும் கிராமத்தில் படகு மட்டுமே போக்குவரத்துக்கான வாகனம் என்பதும் விழாவில் சுட்டிக்காட்டப்பட்டது.