உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் நோ-பார்க்கிங் ஏரியாவில் இண்டிகேட்டர் போடாமல் சாலையோரம் நிறுத்தப்பட்ட சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கவிழ்ந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து வேகமாக லாரி மீது மோதியதில், வலது புறமுள்ள செண்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.