​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பத்தூரில் பள்ளி மாணவனை தாவிப்பிடித்து கடித்த தெருநாய்

Published : Sep 03, 2024 2:12 PM

திருப்பத்தூரில் பள்ளி மாணவனை தாவிப்பிடித்து கடித்த தெருநாய்

Sep 03, 2024 2:12 PM

திருப்பத்தூர் ராஜன் தெரு பகுதியில் உஸ்மானிய பள்ளிக்கு எதிரே உள்ள கடையில் சாக்லேட் வாங்கிக் கொண்டு சாலையை கடக்க முயன்ற மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவனின் காலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் கடித்து இழுப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.