​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரவன்களில் ரகசிய கேமரா குறித்து நடிகை ராதிகாவிடம் கேரள புலனாய்வுக் குழு விசாரணை?

Published : Sep 02, 2024 1:06 PM

கேரவன்களில் ரகசிய கேமரா குறித்து நடிகை ராதிகாவிடம் கேரள புலனாய்வுக் குழு விசாரணை?

Sep 02, 2024 1:06 PM

கேரளத்  திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது குறித்த விவகாரத்தில் நடிகைகளின் கேரவன்களில் ரகசிய கேமராவை பொருத்தி சிலர் வெளியே இருந்து அதைப் பார்த்தார்கள் என நடிகை ராதிகா ஒரு  பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து ராதிகாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட  கேரளா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு இது எப்போது  எந்த நடிகைக்கு நடந்தது? இதில்  தொடர்புடையவர்கள் யார்? என விசாரித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.