​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
234 கி.மீ வேகத்தில் ஆடி காரை ஓட்டிச் செல்லும் நடிகர் அஜித் - தீயாய் பரவும் வீடியோ

Published : Aug 29, 2024 11:44 AM



234 கி.மீ வேகத்தில் ஆடி காரை ஓட்டிச் செல்லும் நடிகர் அஜித் - தீயாய் பரவும் வீடியோ

Aug 29, 2024 11:44 AM

விடா முயற்சி படப்பிடிப்பின் இடையே நடிகர் அஜித்குமார் தமது ஆடி காரை 234 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது