​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா இன்று தொடக்கம் - திருவிழாவில் பங்கேற்க குவியும் மக்கள்

Published : Aug 29, 2024 6:44 AM

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா இன்று தொடக்கம் - திருவிழாவில் பங்கேற்க குவியும் மக்கள்

Aug 29, 2024 6:44 AM

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்க உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

10 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திருவிழாவிற்கு வருவதால் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.