காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தவாடி அகரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.
இங்கு குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையில் எதிரெதிரே இரண்டு விதமான கழிவறை இருப்பதாக புகார் எழுந்துள்ள