பிரபல நடிகை பாவனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அநீதி எங்கு நிகழ்ந்தாலும், அந்த பிரச்சினையை, அதன் உண்மைத் தன்மையை, ஆழமாக புரிந்து கொள்ளும் திறமை வேண்டும் என்ற சேகுவேராவின் வாசகத்தை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில், மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் நெருக்கடிகள் குறித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகியுள்ள சூழலில் நடிகை பவனாவின் பதிவை கேரள மாநில சிஐடியு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.