​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடியேற்று விழாவில் த.வெ.கவினர்- போலீஸார் வாக்குவாதம்

Published : Aug 25, 2024 5:49 PM

கொடியேற்று விழாவில் த.வெ.கவினர்- போலீஸார் வாக்குவாதம்

Aug 25, 2024 5:49 PM

சென்னை புதுப்பேட்டையில் உரிய அனுமதி பெறாமல் கட்சிக் கொடியை ஏற்றக் கூடாது எனத் தெரிவித்ததால் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. எனினும் கட்சி நிர்வாகிகள் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.