கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.. படகு, குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ச்சி..!
Published : Aug 25, 2024 3:57 PM
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.. படகு, குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ச்சி..!
Aug 25, 2024 3:57 PM
தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களின் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் நகரின் மையப் பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்தும்,சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் மகிழ்ந்தனர்.