​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுத்தையை தேடிச் சென்ற வனக்காப்பாளரை தாக்கும் சிறுத்தை. வெளியான திகில் வீடியோ..

Published : Aug 24, 2024 7:18 PM



சிறுத்தையை தேடிச் சென்ற வனக்காப்பாளரை தாக்கும் சிறுத்தை. வெளியான திகில் வீடியோ..

Aug 24, 2024 7:18 PM

தேனி மாவட்டம், கம்பம் அருகே கோம்பை ரோடு பகுதியில் குடியிருப்புகளை ஒட்டியுள்ள புதர்களுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தையை வனத்துறையினர் தேடியபோது, திடீரென பாய்ந்த சிறுத்தை தாக்கியதில் வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியன் காயமடைந்தார்.