​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாம்பரம் மேம்பாலத்தில் தாழ்வாகத் தொங்கிய ஃபைபர் கேபிளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்..!

Published : Aug 24, 2024 6:21 PM

தாம்பரம் மேம்பாலத்தில் தாழ்வாகத் தொங்கிய ஃபைபர் கேபிளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்..!

Aug 24, 2024 6:21 PM

தாம்பரம் மேம்பாலத்தில் தாழ்வாகத் தொங்கிய தனியார் நிறுவன ஃபைபர் கேபிள் அவ்வழியாகச் சென்ற வாகனங்களில் சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் கேபிளை நகர்த்தி, மாநகரப் பேருந்துகள் செல்ல வழி ஏற்படுத்தினர். தகவலறிந்து சென்ற போக்குவரத்து போலீசார், கேபிளை துண்டித்து அப்புறப்படுத்தினர்.