தமிழ்நாடு வீட்டு வசதி சார்பில் கட்டுமான பணி.. சிமெண்ட் கற்கள், ஆணிகள், அடிக்கடி விழுவதாக புகார்..!
Published : Aug 24, 2024 2:44 PM
தமிழ்நாடு வீட்டு வசதி சார்பில் கட்டுமான பணி.. சிமெண்ட் கற்கள், ஆணிகள், அடிக்கடி விழுவதாக புகார்..!
Aug 24, 2024 2:44 PM
சூளைமேடு நெடுஞ்சாலை கோடம்பாக்கம் பகுதியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்படும் கட்டட பணிகளால், தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேப்டி நெட் கட்டப்படாததால், சிமெண்ட் கற்கள், ஆணிகள், கான்கிரீட் பலகைகள் தங்களது குடியிருப்புப் பகுதிகளில் விழுவதாகவும் தெரிவித்துள்ளனர்.