​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆக.29 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய கொடியேற்றம்... பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

Published : Aug 23, 2024 11:33 AM

ஆக.29 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய கொடியேற்றம்... பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

Aug 23, 2024 11:33 AM

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட்-29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

அந்த விடுமுறையை  ஈடு செய்யும் வகையில்  பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 29ஆம் தேதி  செயல்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.