​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் ஸ்ரீதீப்பாஞ்சம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.... எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் பங்கேற்று சாமி தரிசனம்

Published : Aug 22, 2024 3:05 PM

சேலம் ஸ்ரீதீப்பாஞ்சம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.... எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் பங்கேற்று சாமி தரிசனம்

Aug 22, 2024 3:05 PM

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள வளையசெட்டிப்பட்டி ஸ்ரீதீப்பாஞ்சம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பல்வேறு ஆலயங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, கலசங்களின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. குடமுழுக்கு விழாவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர்  இடங்கணச் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக கொடிகளை அவர் ஏற்றி வைத்தார்.