​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்காசி மாவட்டத்தில் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி மலர்கள் - ரம்மியமான காட்சி.. !!

Published : Aug 22, 2024 7:28 AM

தென்காசி மாவட்டத்தில் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி மலர்கள் - ரம்மியமான காட்சி.. !!

Aug 22, 2024 7:28 AM

தென்காசி மாவட்டத்தில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.

சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டிபுரம், ஆய்க்குடி பகுதிகளில் ஜூலை முதல் மூன்று மாதங்களுக்கு சூரியகாந்தி மலர் பயிரிடப்படுவது வழக்கம். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால் விவசாயிகள் தற்காலிகக் கடை அமைத்துள்ளனர்.