​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜி20 மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் - பிரேசில் அமைச்சர் மரினா சில்வா

Published : Aug 21, 2024 4:43 PM

ஜி20 மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் - பிரேசில் அமைச்சர் மரினா சில்வா

Aug 21, 2024 4:43 PM

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில்
காலநிலை மாற்றம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரினா சில்வா கேட்டுக்கொண்டார்.

அமேசான் காடுகளில் தீ பரவல், கனமழை, வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருவதை மரினா சில்வா சுட்டிக்காட்டினார்.