​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் - ஒபாமா

Published : Aug 21, 2024 1:27 PM

அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் - ஒபாமா

Aug 21, 2024 1:27 PM

அதிபர் தேர்தலில் டிரம்பை கமலா ஹாரிஸ் வெற்றிகொள்வார் என்றும், அவர் அமெரிக்காவின் தலைசிறந்த அதிபராக இருப்பார் என்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

சிசாகோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட அவர், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.

அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கமலா ஹாரிஸால் புதிய அத்தியாத்தை உருவாக்க முடியும் என்றும், நாட்டின் எதிர்காலத்துக்காக கமலா ஹாரிஸுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.