​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

Published : Aug 19, 2024 2:46 PM

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

Aug 19, 2024 2:46 PM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழத்திருப்பாலக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றினர். ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.