​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் டி-ரெக்ஸ் உலக சாம்பியன்ஷிப் ஓட்டப்பந்தயம்.. டைனோசர் ஆடைகளை அணிந்து கொண்டு பங்கேற்பு

Published : Aug 18, 2024 5:37 PM

அமெரிக்காவில் டி-ரெக்ஸ் உலக சாம்பியன்ஷிப் ஓட்டப்பந்தயம்.. டைனோசர் ஆடைகளை அணிந்து கொண்டு பங்கேற்பு

Aug 18, 2024 5:37 PM

அமெரிக்காவில் வாஷிங்டன் அருகே நடைபெற்ற, டி-ரெக்ஸ் உலக சாம்பியன்ஷிப் ஓட்டப்பந்தய போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு ஆடைகளுக்குப் பதிலாக டைனோசர் வடிவிலான ஆடைகளை அணிந்துகொண்டு சிறுவர் சிறுமிகள் உட்பட அனைத்து வயதினரும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடினர்.