ஊட்டியில் இருந்து குந்தா செல்லும் சாலையில் குந்தா பாலம் பகுதியில் கரடி ஒன்று சாலையோரம் உற்சாகமாக உலா வந்து செடிகளை சாப்பிட்டபடி சென்றதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு ரசித்ததுடன் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
Advertisement
- Comments
-
Loading...