​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ் மற்றும் ஆங்கில சொற்றொடர்களை பின்னோக்கி எழுதி அசத்தும் அரசு பள்ளி மாணவி

Published : Aug 16, 2024 7:24 AM

தமிழ் மற்றும் ஆங்கில சொற்றொடர்களை பின்னோக்கி எழுதி அசத்தும் அரசு பள்ளி மாணவி

Aug 16, 2024 7:24 AM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ரட்சனா, தமிழ் மற்றும் ஆங்கில சொற்றொடர்களை பின்னோக்கி எழுதி வருகிறார்.

10 ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ரிவர்ஸ்  ரைட்டிங்கில் சாதனை படைக்க விரும்புவதாகவும் தெரிவித்த ரட்சனாவை E-Vahan Sevai அமைப்பின் அகில இந்திய தலைவர் கணேஷ் குமார் சந்தித்து பாராட்டியதோடு மாணவி சாதனை புரிய உதவுவதாக உறுதியளித்தார்.