​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கம் வென்று பிலிப்பைன்ஸ் திரும்பிய வீரருக்கு வரவேற்பு

Published : Aug 14, 2024 8:31 PM

ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கம் வென்று பிலிப்பைன்ஸ் திரும்பிய வீரருக்கு வரவேற்பு

Aug 14, 2024 8:31 PM

ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்று பிலிப்பைன்ஸ் திரும்பிய ஜிம்னாஸ்டிக் வீரர் கார்லோஸ் யூலோவுக்கு தலைநகர் மணிலாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக் வரலாற்றில் பிலிப்பைன்ஸ் முதன் முறையாக இரண்டு தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக இருந்த ஜிம்னாஸ்டிக் வீரர் கார்லோஸ் யூலோவின் பெயரை சொல்லி சாலையில் திரண்டிருந்த மக்கள் முழக்கமிட்டனர்.