​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதயநிதி துணை முதல்வரா? - கனிமொழி விளக்கம்

Published : Aug 14, 2024 5:38 PM

உதயநிதி துணை முதல்வரா? - கனிமொழி விளக்கம்

Aug 14, 2024 5:38 PM

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக்கப்படுவாரா என்ற கேள்விக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த கனிமொழியிடம் அ.தி.மு.க.வில் பிரச்சினை நிலவுவதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிற கட்சிகள் பற்றி தாம் அறிவுரை கூற முடியாது என்றார். அதற்கு செய்தியாளர்கள், விஜய்க்கு மட்டும் கடந்த வாரம் அறிவுரை கூறினீர்களே என்று கேட்டனர்.

முன்னதாக, சென்னை லயோலா கல்லூரியில் மினி எம்.பி.ஏ. பட்டம் பெற்ற 10 திருநங்கைகள் உட்பட 18 பேருக்கு கனிமொழி சான்றிதழ் வழங்கினார்.