​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Published : Aug 14, 2024 1:37 PM

இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Aug 14, 2024 1:37 PM

இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், ஓரிரு இடங்களில், இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

ஆக.16ல் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஆக.16ல் சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு