சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்தால் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரே ஆண்டில் 5,600 குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Advertisement