​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது

Published : Aug 12, 2024 6:38 AM

குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது

Aug 12, 2024 6:38 AM

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்த போலீசார், 8 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

அண்மைக்காலமாகவே கடைகள், வீடுகளின் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருடுபோவது குறித்த புகார்கள் குவிந்ததை அடுத்து, போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் உள்ளி கூட்ரோடு பகுதியில் வைத்து தினகரன், சந்தோஷ் குமார், நேதாஜி, சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.