​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..!

Published : Aug 11, 2024 1:17 PM

3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..!

Aug 11, 2024 1:17 PM

3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்

சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு