​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒலிம்பிக் போட்டி.. தங்கம் வென்று அசத்திய சீன வீராங்கனைகள்..!

Published : Aug 10, 2024 2:55 PM

ஒலிம்பிக் போட்டி.. தங்கம் வென்று அசத்திய சீன வீராங்கனைகள்..!

Aug 10, 2024 2:55 PM

ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான ஆர்டிஸ்டிக் நீச்சல் போட்டியில் சீன வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர். தண்ணீரில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி, சீன வீராங்கனைகள் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றனர்.

ஆர்டிஸ்டிக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் வெள்ளியும், ஸ்பெயின்வீராங்கனைகள் வெண்கலமும் வென்றனர்.