​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது ஒரு சவரன் தங்கம் ரூ.51,400க்கு விற்பனை

Published : Aug 09, 2024 9:51 AM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது ஒரு சவரன் தங்கம் ரூ.51,400க்கு விற்பனை

Aug 09, 2024 9:51 AM


தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது

ஒரு சவரன் தங்கம் ரூ.51,400க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,425க்கு விற்பனையாகிறது

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன்ரூ.51,400க்கு விற்பனை