​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

Published : Aug 08, 2024 7:24 PM

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

Aug 08, 2024 7:24 PM

இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

ஸ்பெயின் அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

2 க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று வெண்கலத்தை கைப்பற்றியது

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியாவுக்கு 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன

வெண்கல பதக்கத்துடன் ஓய்வு பெற்றார் இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற நிலையில் தொடர்ந்து 2வது முறையாக வெண்கலம் கிடைத்தது

கேப்டன் ஹர்மன் பிரித் 2 கோல்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்

வெண்கல பதக்கத்துடன் ஓய்வு பெற்றார் இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ்

ஒலிம்பிக் வரலாற்றில் ஹாக்கி போட்டியில் 2-வது வெண்கல பதக்கத்தை இந்தியா வென்றது

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற நிலையில் தொடர்ந்து 2வது முறையாக வெண்கலம் கிடைத்தது