​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை

Published : Aug 08, 2024 3:58 PM

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை

Aug 08, 2024 3:58 PM

தலசீமியா எனப்படும் ரத்த சிவப்பணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 26 லட்சம் ரூபாய் செலவாகக் கூடிய எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, தஞ்சை அரசு மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக செய்யப்படுவதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான தலசீமியா முகாமில் பேட்டியளித்த அவர், தலசீமியா மரபு வழியாக ஏற்படும் நோய் என்றார்.