​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாய்லாந்தில் நடந்த சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Published : Aug 07, 2024 10:05 AM

தாய்லாந்தில் நடந்த சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Aug 07, 2024 10:05 AM

வங்க தேசத்தில் இருந்து சிகிச்சைக்காக தமிழகம் வந்த கணவன் மனைவி விமானங்கள் ரத்தானதால் விமான நிலையத்தில் தங்கியிருப்பதாக செய்தி வெளியானதையடுத்து, அப்போலோ மருத்துவக் குழுவினர் அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் அவர்களுக்கு தனியார் விடுதி அறையை ஏற்பாடு செய்தனர்.விமானம் புறப்படும் வரை உணவு உள்ளிட்ட தேவைகளுக்கும் ஏற்பாடுகளை செய்தனர்