​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண்ப்பிள்ளைகள் டீன் ஏஜ் பருவத்தில் வரும் ஈர்ப்பை காதல் என நினைத்து ஏமாறக்கூடாது - கீதாஜீவன்

Published : Aug 06, 2024 3:40 PM

பெண்ப்பிள்ளைகள் டீன் ஏஜ் பருவத்தில் வரும் ஈர்ப்பை காதல் என நினைத்து ஏமாறக்கூடாது - கீதாஜீவன்

Aug 06, 2024 3:40 PM

பெண்களை எளிதாக அடிமைப்படுத்துவது ஆடை அலங்காரங்கள்,மற்றும் நகைகள் எனவும் அதற்கு அடிமையாகக் கூடாது என பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை கூறினார். 

சென்னை, சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று பேசினார்.