​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ் இசை சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ் பேரறிஞர் பட்டம்

Published : Aug 06, 2024 11:27 AM

தமிழ் இசை சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ் பேரறிஞர் பட்டம்

Aug 06, 2024 11:27 AM

மதுரையில் நடைபெற்ற தமிழிசை சங்கத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவில், கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டத்தை முத்தமிழ் பெரும் கவி என்று மாற்றி கேட்டு பெற்று கொண்டார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், வைரமுத்து கருப்பன், ஏர்பிடிக்கும் உழவர் கூட்டத்தில் இருந்து வந்தவன் என்பதால்தான் தனக்கு விருதுகள் அதிகம் கொடுப்பதில் சர்ச்சை ஏற்படுவதாகக் கூறினார்.