​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரைக்குடி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி, கிராமிய பாடகி கயாம்

Published : Aug 05, 2024 3:20 PM

காரைக்குடி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி, கிராமிய பாடகி கயாம்

Aug 05, 2024 3:20 PM

காரைக்குடி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கிராமிய பாடகி தேவக்கோட்டை அபிராமி லேசான காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில் எதிரே காரை ஓட்டி வந்த இளைஞர் உயிரிழந்தார்.

நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தேவகோட்டை நோக்கி சென்ற அபிராமி காரும், திருவாடனை கைகாட்டியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார்த்திக் என்பவரின் காரும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணியளவில் மோதிக்கொண்டன.