​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையிலிருந்து சேலம் வந்து செல்லும் விமானத்தின் பயண நேரம் மாற்றம்

Published : Aug 02, 2024 2:49 PM

சென்னையிலிருந்து சேலம் வந்து செல்லும் விமானத்தின் பயண நேரம் மாற்றம்

Aug 02, 2024 2:49 PM

பயிற்சி விமானங்கள் வானில் பயிற்சி செய்வதால் சென்னை விமான நிலையத்திலிருந்து சேலம் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானத்தின் பயண நேரம் வரும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக சென்னையில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும் விமானம் தற்போது காலை 8.20 மணிக்கும், சேலத்திலிருந்து 11.40 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.20 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.