​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவலரை விரட்டி விரட்டி பாக்ஸிங் செய்வது போல சண்டைக்கு அழைத்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமி..

Published : Aug 01, 2024 7:03 PM

காவலரை விரட்டி விரட்டி பாக்ஸிங் செய்வது போல சண்டைக்கு அழைத்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமி..

Aug 01, 2024 7:03 PM

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காவலரை விரட்டி விரட்டி பாக்ஸிங் செய்வது போல சண்டைக்கு அழைத்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

எம்.வி.பி காலனி காவல் நிலைய பகுதிக்குட்பட்ட  மகாலட்சுமி என்பவர், தனது கணவர் வினய்குமார் குடிபோதையில் தன்னை தாக்குவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் 3 போலீசார் அங்கு சென்றபோது வினய்குமார் பாக்ஸர் போன்று ஒரு காவலரை முகத்தில் ஓங்கி குத்துவிட்டு தகராறில் ஈடுபட்டார்.