​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீரை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

Published : Jul 31, 2024 12:56 PM

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீரை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

Jul 31, 2024 12:56 PM

டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மெய்யநாதன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

காவிரி ஆற்று நீர் திறப்பால் 7.95 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் செல்லும் வரை வண்டல் மண் எடுக்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.